News
கோவையில் முதல் முறையாக 'Lantern Festival' ஆர்வமுள்ளோர் கலந்துகொள்ள முன்பதிவு செய்யவும் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்
SimpliCity News Team · 18 Oct 2022
கோவை: கோவையில் முதல் முறையாக ஸ்மாட் சிட்டி லிமிடெட் “Sky Lantern Festival” என்னும் நிகழ்ச்சியை மிக பெரிய அளவில் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சி வாலாங்குளம் மேம்பாலத்தின் கீழ் 22.10.2022 அன்று மாலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடைபெற உள்ளது.
"Sky Lantern Festival” என்பது வான் விளக்குகளை ஏற்றி வான் நோக்கி அனுப்பும் நிகழ்வாகும். கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் முதல் முறையாக இதை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் வான் விளக்கு திருவிழா, வானவேடிக்கை, பாடல் நிகழ்ச்சி மற்றும் உணவு வகைகளும் இடம்பெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, வான் விளக்குகளை ஏற்றி வான் நோக்கி அனுப்ப விரும்புவோர்கள் 7904163689/ 9566383542 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என சிறப்பு தகவலாக மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்கள்.
LanternFestivalcoimbatorethiruvizhavaanavedikkaisongfunctionfoodsmart citydiwalideepavaliticketscorporationvaan vilakku thiruvizha
Related stories
Events
Lantern Making Workshop For Diwali!
03 Nov 2020
News
Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi
17 days ago
News
Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships
07 May 2026
News
139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast
03 May 2026
News
Coimbatore Celebrates District Level Art Festival for Government School Students
02 Nov 2023
Govt Notification
Pongal special train between Chennai Central - Coimbatore
09 Jan 2021